Saturday, July 26, 2025

பாரத சாரண சாரணியர் இயக்கம் அரக்கோணம் சாரண மாவட்டம் காவேரிப்பாக்கம், அரக்கோணம், நெமிலி (மற்றும் பள்ளி எண் AKNM) ஒன்றியங்களைச் சார்ந்த அனைத்து சாரண சாரணிய பொறுப்பாசிரியர்கள் கீழ்கண்ட Google படிவத்தை உடனடியாக நிரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பாரத சாரண சாரணியர் இயக்கம்

அரக்கோணம் சாரண மாவட்டம்

காவேரிப்பாக்கம், அரக்கோணம், நெமிலி  (மற்றும் பள்ளி எண் AKNM) ஒன்றியங்களைச் சார்ந்த அனைத்து சாரண சாரணிய பொறுப்பாசிரியர்கள் கீழ்கண்ட Google படிவத்தை உடனடியாக நிரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


*Scout SM Details*


https://forms.gle/iGJxU8cHJhwWYRs78


*Guide Captain Details*


https://forms.gle/VJQuKEtADMgQmBGv5






ராஜ்ய புரஸ்கார் விருது 2024 விண்ணப்ப படிவம், Consolidation form, Information Sheet



SCOUT 
DOWNLOAD FORM 

03_RP_Award_Consolidated_Form_2024_Unit_Level_Locked (2)

05 RP - 2024 Application - S & G Locked (2)

09 RP 2024 Information Sheet - Scout Locked (2)


GUIDE 
DOWNLOAD FORM

03_RP_Award_Consolidated_Form_2024_Unit_Level_Locked (2)

05 RP - 2024 Application - S & G Locked (2)

11 RP 2024 Information Sheet - Guide Locked (2)



தினத்தந்தி மற்றும் மாலை முரசு நாளிதழ்களில் அரக்கோணம் சாரண மாவட்ட செய்தி -ஜவ்வாதுமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல அளவிலான சாரணர்,சாரணிய திரளணியில் கூடாரம் அமைப்பு பிரிவில் அரக்கோணம் சாரண மாவட்டம் சார்பில் சாரணர் பிரிவு மாணவர்கள் குழுவினர் 3 ஆம் பரிசினை பெற்றனர்.

 







செய்திக் குறிப்பு- 22-07-2025 ஜவ்வாதுமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல அளவிலான சாரணர்,சாரணிய திரளணியில் கூடாரம் அமைப்பு பிரிவில் அரக்கோணம் சாரண மாவட்டம் சார்பில் சாரணர் பிரிவு மாணவர்கள் குழுவினர் 3 ஆம் பரிசினை பெற்றனர்.