Thursday, February 8, 2024

அரக்கோணம் சாரண மாவட்ட சார்பில் ராஜ்யபுரஸ்கார் தேர்வு முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மாநில பாரத சாரண சாரணிய இயக்கம், முதன்மை தேர்வர்கள்,முதன்மை ஆணையர், ஆணையர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், நிருவாகிகள், சாரண சாரணிய பொறுப்பாசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - BSG அரக்கோணம்


No comments:

Post a Comment