அன்பிற்குரிய அரக்கோணம் சாரண மாவட்ட சாரண சாரணிய படைத் தலைவர்களுக்கு வணக்கம்
எதிர்வரும் 28.01.2025 முதல் 03.02.2025 வரை நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு திரளணிக்காக
அரக்கோணம் சாரண மாவட்டத்திற்கு Scout 8 (Govt - 4 , Matric & CBSE - 4)
Guide - 8 (Govt-4 , Matric & CBSE-4)
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
I. SUB CAMP WISE ACTIVITIES
a) B.P. Six
b) Flag Ceremony
c) Campfire
d) Inspection
e) C.D. Activity
IV. INDIVIDUAL ACTIVITIES
a) Fun Based Activities
b) Adventure Activities
c) Intellectual Activities
d) Skill and Service Oriented Activities
e) Integration Game
f) Water Activities
g) WOSM & WAGGGS Initiatives
h) Night hike
Jamboree
திரளணியில் பங்கேற்க ஆர்வமும் சுறுசுறுப்பும் Camp wise, individual activities மேற்கண்ட போட்டிகளில் சிறப்பாக செயல்படும் சாரண சாரணிய மாணவர்கள் Diwitya/Tritya/Rajyapuraskar முடித்த சாரண சாரணிய மாணவர்கள் விவரங்கள் சரிபார்ப்பு மற்றும் அரக்கோணம் BSG Online meeting for Jamboree ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.Google meeting link நாளை தங்களது குழுவில் பகிரப்படும். அரக்கோணம் சாரண மாவட்ட சாரண சாரணிய படைத் தலைவர்கள் கலந்து கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் இது சார்ந்த மேலும் சந்தேகங்களுக்கு அரக்கோணம் சாரண மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்கனம்
மாவட்ட செயலர்
அரக்கோணம் சாரண மாவட்டம்.